About Me

My photo
India
என் பெயர் கா.சவதா என் பிறந்த ஊர் ஆம்பூர். நான் +2 வரை படித்திருக்கிறேன்.எனக்கு பிடித்தவை; கலைமகள்,சக்தி, போன்ற புத்தகங்களை படிப்பது வீடியோ கேம், நண்பர்களுடன் விளையாடுவது, போன்றவை எனக்கு பிடிக்கும். எஸ்.ஜே.எஸ்.ஆர் ஒய் இத்திட்டத்தின் கீழ் ஆம்பூர் நகராட்சி மூலமாக சாப்ட்விஷன் மல்டிமீடியா கணினி மையத்தில் இலவச கணினி பயிற்ச்சி பயின்று வருகிறேன்.

Wednesday, September 29, 2010

தன்னம்பிக்கை

                                          தன்னம்பிக்கை 

பூக்கள் உதிர்ந்து விழும்
என்பதற்காக மரங்கள்
வருத்தப்படுவதில்லை !
தென்றல் நின்று போகும்
என்பதற்காக மலர்கள்
வருத்தப்படுவதில்லை !!
நிலவு தேய்ந்து போகும்
என்பதற்காக வானம்
வருத்தப்படுவதில்லை!!!
நீ மட்டும் ஏன் தோழி?
தோல்வியை கணடு
துவண்டுபோகிறாய்
..

No comments:

Post a Comment