தென்றல்...
About Me
- Savatha
- India
- என் பெயர் கா.சவதா என் பிறந்த ஊர் ஆம்பூர். நான் +2 வரை படித்திருக்கிறேன்.எனக்கு பிடித்தவை; கலைமகள்,சக்தி, போன்ற புத்தகங்களை படிப்பது வீடியோ கேம், நண்பர்களுடன் விளையாடுவது, போன்றவை எனக்கு பிடிக்கும். எஸ்.ஜே.எஸ்.ஆர் ஒய் இத்திட்டத்தின் கீழ் ஆம்பூர் நகராட்சி மூலமாக சாப்ட்விஷன் மல்டிமீடியா கணினி மையத்தில் இலவச கணினி பயிற்ச்சி பயின்று வருகிறேன்.
Tuesday, October 12, 2010
கலகலா
தேவையான பொருட்கள்;
மைதா -2கப்,சர்க்கரை-1|2கப், கெட்டித்தயிர்-தேவைக்கு, உப்பு, சோடா உப்பு, வெண்ணிலா ஐஸ்கிரீம்-1கப், ஆயில், பட்டர்.
செய்முறை;
முதலில் எண்ணெயை கொதிக்க வைக்கவும்.பிறகு மாவில் தயிர், சர்க்கரை, பட்டர், உப்பு, சோடா உப்பு, வெண்ணிலா ஐஸ்கிரீம்,சேர்த்து பிசைந்து '2'மணி நேரம் ஈர துணி போட்டு மூடுவைக்கவும்.
இதை அகலமாக திரட்டி சிறு துண்டுகளாக வெட்டி எண்ணெயில் போட்டு பொறிக்கவும். பொன்னிறமானதும் எடுத்து பரிமாறவும்.
Friday, October 8, 2010
தெரிந்து கொள்வோம்:

1. காந்தியடிகள் அடிக்கடி உச்சரிக்கும் வார்த்தை என்ன?
ராம்
2.இந்தியாவின் முதல் ஒலியில்லாத் திரைப்படம் எது?
ராஜா ஹரிச்சந்திரா.
3. முதன் முதலில் விண்வெளியைச் சுற்றிய இந்தியப் பெண்மணி யார்?
கல்பனா சாவ்லா.
4.இந்தியாவின் புகழ்பெற்ற அமர்நாத் குகை எங்கு காணப்படுகிறது?
காஷ்மீர்.
5.இந்தியாவில் ஆங்கிலத்தில் வெளிவந்த முதல் நாவல் எது?
ராஜ்மோகன்ஸ் வைப்.
6.இந்திய விஞ்ஞானியான சர்.சி.வி.ராமன் பிறந்த ஆண்டு எது?
நவம்பர் 7,1888.
7.இந்தியாவிலேயே முதன் முறையாக எவர்சில்வர் இரயில் பெட்டி தயாரித்த இடம் எது?
பெரம்பூர் ஐ.சி.எஃப்.
8.இந்தியாவில் முதல் பல்கலைகழகம் தோற்றுவிக்கப்பட்ட இடம் எது?
கொல்கத்தா.
9.இந்தியாவில் மயிலை தேசியப் பறவையாக அறிவித்த ஆண்டு எது?
1964 ம் ஆண்டு.
10.இந்தியாவின் ரூபாய் நோட்டுகள் எங்கு அச்சிடப்படுகிறது?
நாசிக்.
11.பழங்காலத்தில் ''காமரூபம்'' என்று அழைக்கப்பட்ட இந்திய மாநிலம் எது?
அசாம்.
12.இந்தியாவின் முதல் தொலைக்காட்சி அலுவலகம் எங்கே அமைக்கப்பட்டது?
கொல்கத்தா.
13.இந்தியாவில் காபி உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் மாநிலம் எது?
கர்நாடகம்.
14.இந்தியாவின் முதல் ஆய்வு செயற்கைக் கோள் எது?
பாஸ்கரா-07.06.79.
15.இந்தியாவின் மிகப் பழமையான புத்தகக்கடை எது?
ஹிக்கின் பாதம்ஸ்(சென்னையில் உள்ளது 1844ல் ஆரம்பிக்கப்பட்டது)
16.இந்திய விண்வெளி வீரரான ராஜேஷ் சர்மா எந்த விண்வெளிக்கலத்தில் பிறந்தார்?
சோயுஸ்டி2
17.இந்தியாவின் மிகப்பெரிய விளையாட்டு ஸ்டேடியம் எது?
யுவபாரதி ஸ்டேடியம் (கொல்கத்தா)
18.இந்தியா முதன் முதலில் அணுவெடிப்பு சோதனை நடத்திய இடம் எது?
ராஜஸ்தான்.
19.இந்தியாவின் முதல் பெண் ஐ.பி.எஸ் அதிகாரி யார்?
கிரண்பேடி
காகஸ்கிபூல்.
21.இந்தியக் காடுகளின் ராஜா என்று அழைக்கப்படுவது எது?
தேக்கு மரம்.
22.இந்தியாவின் முதல் பெண் ஹைகோர்ட் நீதிபதி யார்?
அன்னா சண்டி(கேரளம்)
23.இந்தியாவின் எந்த நகரம் ரோஜா நகரம் (பிங்க் சிட்டி)என அழைக்கப்படுகிறது?
ஜெய்ப்பூர்.
24.இந்தியாவின் முதல் தேசியக் கொடியைத் தயாரித்தவர் யார்?
சுரேந்திரநாத் பானர்ஜி. (1906-ம் ஆண்டில்)
25.இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே எல்லைக் கோடாக அமைந்துள்ள கிராமம் எது?
யுரி
26.இந்தியாவின் முதல் ஐந்து நட்சத்திர ஓட்டல் எது?
தாஜ்மஹால் (மும்பை)
27.இந்திய விடுதலைக்குப் பின் முதல்வர் பதவியில் இருந்தவர் யார்?
இராமசாமி ரெட்டியார்.
28.இந்தியாவிலேயே மிகச்சிாறிய வாக்குச் சாவடி எங்கு உள்ளது?
அருணாசலப் பிரதேசத்தில்.
29.இந்தியாவின் எந்த மாநிலத்திற்கு இரண்டு தலைநகரங்கள் உண்டு?
ஜம்மு காஷ்மிர்.
30.இந்தியாவின் எந்தப் பயிர்வகை மிகப்பெரிய பரப்பில் பயிரிடப்படுகிறது?
கோதுமை.
31.இந்தியாவின் சுலோகம் எது?
சத்தியமேவ ஜெயதே.
32.கபடி விளையாட்டு தோன்றியிடம் எது?
இந்தியா.
33.இந்தியாவில் எத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறை சென்சஸ் எடுக்கப்படுகிறது?
10 ஆண்டுகளுக்கு ஒரு முறை.
34.இந்திய நெப்பளாலியன் யார்?
சமுத்திரகுப்தர்.
35.இந்தியாவின் மிகப் பெரிய தியேட்டர் எது? அது எங்கு உள்ளது?
தங்கம் தியேட்டர் (மதுரை)
36.நவீன இந்தியாவின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?
ராஜாராம் மோகன்ராய்.
37.இந்திய அரசு பின்பற்றும் சக ஆண்டு காலண்டர் எந்த ஆண்டு முதல் தேசிய
காலண்டராக அங்கீகரிக்கப்பட்டது?
1975 மார்ச் 22.
38.இந்தியாவின் முதல் பெண் கவர்னர் யார்?
சரோஜினிநாயுடு.
39.இந்தியாவின் முதல் வைசிராய் யார்?
கானிங் பிரபு.
40.இந்திய விண்வெளியை சுற்றிய முதல் பெண்மணி யார்?
கல்பனா சாவ்லா
Monday, October 4, 2010
வரலாறு உனது
வரலாறு உனது
சிந்தனை கவிஞர் கவிதாசன்
வரலாறு பேசும்தகுதியின் விளிம்பில்
நீ தவம் இருந்தால்
வாய்ப்புகள்
உன்னிடம் வாய்புக்கேட்கும்!
எழுச்சியின் முகட்டில்
நீ ஏறி நின்றால் -
விடியல்கள்
உன்னிடம் வெளிச்சம் கேட்கும்!
சுறுசுறுப்பின் விழுதுகளில்
நீ ஊஞ்சலாடினால்-
மின்னல்
உன்னிடம் மின்சாரம் கேட்கும்!
வியர்வையின் புதல்வனாய்
நீ புறப்பட்டால்-
முன்னேற்றம்
உன்னிடம் முகவரி கேட்கும்!
பிரபஞ்சமெங்கும்
உனது மனதை விரித்தால்-
நட்பு
உன்னிடம் ஆயுள் கேட்கும்!
முயற்சியின் முதுகில்
சவாரி செய்தால்-
சாதனைகள்
உன்னிடம் தஞ்சம் கேட்கும்!
தினங்கள் தோறும்
திறமைகள் வளர்த்தால்-
தன்னம்பிக்கை
உன்னிடம் நம்பிக்கை கேட்கும்!
வீழ்ச்சிகள் தோறும்
எரிமலை ஆனால்
வரலாறுகள்
உனது வரலாறு பேசும்!!
Saturday, October 2, 2010
கவிதை
கவிதை
காலையில் சூரியன் கண் சிமிட்ட ..........
தென்றல் உன்னை தாலாட்டி எழுப்ப ...........
இந்த நாள் இனிய நாளாக என்
இதயம் கணிந்த நல் வாழ்த்துத்துக்கள்
******
தேடி பார்க்க நான்
உன்னைத் தொலைக்கவும் இல்லை!
விலாசம் கிடைக்க நான்
உன்னை மறக்கவும் இல்லை!
நலம் விசாரிக்க
காலம் நம்மை பிரிக்கவும் இல்லை!
என்றும் உன் நினைவு ..
******
உன் மௌனத்தின் பின்னால்
உள்ள வார்த்தைகளையும்
உன் கோபத்தின் பின்னால்
உள்ள அன்பையும் யார் புரிந்து
கொள்கிறார்களோ அவர்கள் தான்
உனக்கானவர்கள்.
******
*******
என்னுடன்
இருப்பவர்களுக்கெல்லாம்
சிரிப்பையே தருகிறேன்.........
எனக்காக ஒரு நாள் அழுவார்கள் என்பதற்காக!
******
காலையில் சூரியன் கண் சிமிட்ட ..........
தென்றல் உன்னை தாலாட்டி எழுப்ப ...........
இந்த நாள் இனிய நாளாக என்
இதயம் கணிந்த நல் வாழ்த்துத்துக்கள்
******
தேடி பார்க்க நான்
உன்னைத் தொலைக்கவும் இல்லை!
விலாசம் கிடைக்க நான்
உன்னை மறக்கவும் இல்லை!
நலம் விசாரிக்க
காலம் நம்மை பிரிக்கவும் இல்லை!
என்றும் உன் நினைவு ..
******
உன் மௌனத்தின் பின்னால்
உள்ள வார்த்தைகளையும்
உன் கோபத்தின் பின்னால்
உள்ள அன்பையும் யார் புரிந்து
கொள்கிறார்களோ அவர்கள் தான்
உனக்கானவர்கள்.
******
*******
என்னுடன்
இருப்பவர்களுக்கெல்லாம்
சிரிப்பையே தருகிறேன்.........
எனக்காக ஒரு நாள் அழுவார்கள் என்பதற்காக!
******
Wednesday, September 29, 2010
நட்பு
உதிரும் வரை!
நட்சத்திரமாய் தோன்றிய நட்பு
விடியும் வரை!!
பள்ளியில் பிறந்த நட்பு
படிக்கும் வரை!!!
கல்லூரியில் பிறந்த நட்பு
கல்லறை வரை..
தன்னம்பிக்கை
தன்னம்பிக்கை
பூக்கள் உதிர்ந்து விழும்
என்பதற்காக மரங்கள்
வருத்தப்படுவதில்லை !
தென்றல் நின்று போகும்
என்பதற்காக மலர்கள்
வருத்தப்படுவதில்லை !!
நிலவு தேய்ந்து போகும்
என்பதற்காக வானம்
வருத்தப்படுவதில்லை!!!
நீ மட்டும் ஏன் தோழி?
தோல்வியை கணடு
துவண்டுபோகிறாய்..
என்பதற்காக மரங்கள்
வருத்தப்படுவதில்லை !
தென்றல் நின்று போகும்
என்பதற்காக மலர்கள்
வருத்தப்படுவதில்லை !!
நிலவு தேய்ந்து போகும்
என்பதற்காக வானம்
வருத்தப்படுவதில்லை!!!
நீ மட்டும் ஏன் தோழி?
தோல்வியை கணடு
துவண்டுபோகிறாய்..
jokes

ஜோக்ஸ்
1. எதுக்கு டாக்டர்! நடிகைகள் சிம்ரன், ரம்பா, நமீதா, படத்தையெல்லாம் மாட்டி வச்சிருக்கிங்க?
ஆன்னு வாயைத் திறக்க சொல்லி சொல்லி அலுத்திப் போச்சி, அதுதான்
2. சார் என் மனைவியை இரண்டு நாளா காணோம்.
இரண்டு நாளா என்னய்யா பண்ணினே?
எங்க திரும்பி வந்துடுவாளோன்னு பயந்து கிட்டிருந்தேன்.
3. தெய்வ காரியத்துல ஈடுபட்டப்போ என்னை போலிஸ் கைது பண்ணிடுச்சு.
அப்படியென்ன பண்ணுனீங்க ?
சாமிசிலையை பெயர்த்து எடுத்துக்கிட்டிருந்தைன்.
4. என் மனைவி நான் சொல்லறத்துக்கெல்லாம் சரின்னு தலையாட்டுவா.
ரொம்ப கொடுத்து வைச்சவர் நீங்க!, விவரமா சொல்லுங்க .
நான்தான் சமைப்பேன்னு சொல்லுவேன் சரின்னுடுவா .
நான் தான் துவைப்பேன்னு சொல்லுவேன் சரின்னுடுவா.
5 தினமும் தூங்கி எழுந்ததும் யார் முகத்துல விழிப்பீங்க ?
ஆபிஸ்லியா, வீட்டிலியா
6. ஏண்டா காலேஜீக்கு போகல
இன்னிக்கு லீவு
காலேஜிக்கா உனக்கா
எதிர் வீட்டு பத்மாவுக்கு.
7. டாக்டர் என் கணவர் தூக்கத்துல பேசுகிறார்?
அப்பவாது அவர் பேசட்டும் விட்டுடுங்க.
8. எங்கு விழுந்தால் அடிபடாது?
போட்டாவில்
9.என் மனைவி எனக்கு கணக்கு மாதிரி.
எப்படி?
அடிக்கடி உதைப்பதால்.
10.என் மனைவி எனக்கு அடங்கி ஒடுங்கி நடக்க நீங்கதான் சாமி அருள் புரியனும் .
அது முடியாமத்தான் நானே சாமியாராகிவிட்டேன் மகனே.
11.பைத்தியம்-1 தாஜ்மகாலை நான் வாங்கப்போறேன்.
பைத்தியம்-2 அதை நான் இப்ப விக்கபோவதில்லை
12. இந்த ஆபீஸ்லியே லஞ்சம் 1 ரூபாய் கூட வாங்காத
ஒரு ஆள் நான் தான் எல்லோருமே சொல்வாங்க.
நல்ல வேலை இது தெரியாம ஏன் தங்கையே
உனக்கு கொடுக்கலாம்னு இருந்தேன்
Subscribe to:
Posts (Atom)






